Category Archives: Learning

ட்விட்டரின் ட்விஸ்ட்ஸ்..

ட்விட்டர் பற்றிய ஒரு இன்ட்ரொ. உங்களுக்கு பேங்க்ல அக்கௌன்ட் இல்லையென்றாலும் பரவாயில்லை. ஆனால்; ட்விட்டர், ஃபேஸ்புக்ல அக்கௌன்ட் இல்லையென்றால் ஒரு தீவிரவாதியாயைப்போல் பார்க்கிறார்கள். ஆகையால் வாருங்கள் உங்களை ஒரு நல்ல பிரஜையாக மாற்றுகிறேன்.    ட்விட்டரில் அக்கௌன்ட் எப்படி தொடங்குவது என்று… Read more »